ஒடிசாவை சேர்ந்த உலகப் புகழ்பெற்ற மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் என்பவர் ரோஜா மலர்களை கொண்டு கிறிஸ்மஸ் தாத்தா உருவத்தை வடிவமைத்து பார்ப்பவர்களை பிரமிக்க வைத்துள்ளார். சுதர்சன் 5,400 ரோஜா மலர்களுடன் மற்ற பூக்களையும் சேர்த்து இந்த மணல் சிற்பத்தை வடிவமைத்துள்ளார். இந்த சிற்பம் 50 அடி நீளமும் 20 அடி அகலமும் கொண்டுள்ளது. மேலும் இந்த சிற்பத்தை வடிவமைக்க 8 மணிநேரம் ஆகியுள்ளது. மேலும் இவற்றிற்கான ஆயத்த பணிகளுக்காக சுதர்சன் மற்றும் அவரது குழுவினர் […]
