Categories
உலக செய்திகள்

பணியில் 8 வருடங்களாக தூங்கிய காவலர்…. திடீர் ஆய்வில் வெளிவந்த உண்மை…. சிறை நிர்வாகத்தின் அதிரடி உத்தரவு….!!

சுவிட்சர்லாந்தில் இரவு நேர பணியில் பொறுப்பேற்று சுமார் 8 ஆண்டுகளாக தூங்கிய காவலர் ஒருவரை சிறை நிர்வாகம் பணி நீக்கம் செய்துள்ளது. சுவிட்சர்லாந்தில் வலைஸ் என்னும் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் Cretelongue என்னும் சிறையில் இரவு நேரம் பணியில் காவலர் ஒருவர் பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில் இவரும், சக ஊழியரும் சுமார் 8 ஆண்டுகள் செய்ததுபோல சம்பவத்தன்றும் இரவு நேர பணியில் தூங்கிக் கொண்டிருந்துள்ளார்கள். அப்போது திடீரென 3 துறை சார்ந்த அதிகாரிகள் அந்த சிறையில் ஆய்வுக்கு […]

Categories
உலக செய்திகள்

சுமார் 2 மணி நேரம்….. அதிரடியாக குவிக்கப்பட்ட ராணுவ வீரர்கள்…. கருத்து தெரிவிக்க மாட்டோம் என்ற சிறை நிர்வாகம்….!!

மியான்மரில் நடைபெற்று வரும் ராணுவ ஆட்சிக்கு எதிராக அந்நாட்டிலுள்ள மிகவும் மோசமான சிறையிலிருக்கும் கைதிகள் சுமார் 2 மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்டது தொடர்பான கருத்தை தெரிவிப்பதற்கு சிறை நிர்வாகம் மறுத்துள்ளது. மியான்மர் நாட்டில் நடந்துவரும் ராணுவ ஆட்சிக்கு எதிராக பலரும் தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கிடையே மியான்மரிலுள்ள யாங்கூன் நகரிலிருக்கும் இன்சைன் என்னும் சிறை மிகவும் மோசமானதாக கருதப்படுகிறது. இந்நிலையில் இன்சைன் சிறையிலுள்ள கைதிகள் மியான்மரில் நடைபெற்று வரும் ராணுவ ஆட்சிக்கு […]

Categories
தேசிய செய்திகள்

நாளை மறுநாள் சசிகலா விடுதலை உறுதி… சிறை நிர்வாகம் அறிவிப்பு…!!!

சசிகலா நாளை மறுநாள் சிறையிலிருந்து விடுதலையாவது உறுதி என பெங்களூர் சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலா வருகின்ற ஜனவரி 27-ஆம் தேதி விடுதலை ஆவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அம் மருத்துவமனைக்கு சென்ற அதிகாரிகள் விடுதலைக்கான கையெழுத்து பெற்றுக்கொள்வார்கள் என கூறப்படுகிறது. தற்போது சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் சசிகலா நாளை மறுநாள் […]

Categories

Tech |