டெல்லியில் ஷ்ரத்தா என்ற இளம் பெண்ணை அவருடைய காதலர் அப்தாப் கொலை செய்து 35 துண்டுகளாக வெட்டியது நாடு முழுவதும் பெறும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதன் பிறகு அப்தாப் கைது செய்யப்பட்ட நிலையில் அவரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது. ஆனால் அதில் போலீசாருக்கு திருப்தி இல்லாத காரணத்தினால், நார்கோ சோதனையும் நடத்தப்பட்டது. இந்த 2 சோதனைகளிலும் அப்தாபின் வாக்குமூலம் ஒத்துப்போனதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அதாவது அப்தாப் ஷ்ரத்தாவை கொலை செய்ததையும், உடலை 35 துண்டுகளாக வெட்டியதையும் […]
