நாமக்கல் மாவட்டத்தில் முன்பகையால் நடந்த கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் உட்பட 4 பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் மேற்குவலசு அருந்ததியர் தெருவில் சரவணன்(39) என்பவர் வசித்து வந்துள்ளார். பட்டதாரியான இவர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அணைப்பாளையம் புறவழி சாலையில் பலத்த காயங்களுடன் மர்மமான முறையில் உயிரிழந்து காணப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து ராசிபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சரவணனின் மரணம் குறித்து விசாரணை நடத்தி வந்துள்ளனர். இதனையடுத்து […]
