திமுக வேட்பாளரை சிறைப்பிடித்து தாக்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.ஏராளமானோர் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். பிரபலங்கள், அரசியல் கட்சி நிர்வாகிகள் காலையிலேயே தங்களது வாக்கு பதிவினை செலுத்தி வருகின்றனர். ஓட்டு போட வருவார்கள் கட்டாயம் முக கவசம் அணிந்து வர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் காய்ச்சல் உள்ளதா என்று சரிபார்க்கப்பட்ட பின்னரே […]
