ரஷ்ய அரசு, உக்ரைன் நாட்டில் போரை நீடிக்க சிறை கைதிகளை களமிறக்க திட்டமிட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்ய போர் நான்கு மாதங்களை தாண்டி நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், ரஷ்ய அரசு, சிறை கைதிகளை உக்ரைன் போரில் களமிறக்க தீர்மானித்திருக்கிறது. அதன்படி அவர்கள் ஆறு மாதங்கள் அங்கு போரிடுவார்கள். அதன் பிறகு நாட்டிற்கு திரும்பி வந்தால் அவர்களின் தண்டனை காலம் ரத்தாகிவிடும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ரஷ்ய நாட்டின் செயின் பீட்டர்ஸ்பெர்க்கில் இருக்கும் கைதிகளை […]
