தமிழகத்திலுள்ள சிறைக்கைதிகளுக்கு 10 நாட்களுக்கு ஒரு முறை தடுப்பூசி போட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். சேலம் மத்திய சிறைக்கு சென்று நேரில் ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, சிறையில் கைதிகள் நிலவரம் அவர்களுக்குள்ள வசதிகள் குறித்து ஆய்வு நடந்தது. சேலம் மத்திய சிறையில், 800 கைதிகள் அடைக்கப்படும் நிலையில், தற்போது 1,351 கைதிகள் உள்ளனர். பெண்கள் சிறையில் 78 பேர் உள்ளனர். தமிழக […]
