Categories
சினிமா தமிழ் சினிமா

செம க்யூட்…. அருண் விஜய் சிறு வயதில் எப்படி இருக்கிறார் பாருங்க…. வெளியான அழகிய புகை படம்….!!!

முன்னணி நடிகர் அருண் விஜய்யின் அழகிய சிறுவயது புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் வெளியான முறை மாப்பிள்ளை எனும் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி அதன் பின் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமான நடிகர் அருண் விஜய். தமிழ் சினிமாவில் தற்போது தவிர்க்க முடியாத முன்னணி நட்சத்திரமாக வலம் வரும் அருண் விஜய் சினம், வார்னர், வாட்சன் உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில் தற்போது பல […]

Categories
சினிமா தமிழ் சினிமா

WoW…. எவ்வளவு கியூட்டா இருக்காரு….. அருண் விஜய்யின் சிறுவயது புகைப்படம்…. இணையத்தில் வைரல்….!!!

நடிகர் அருண் விஜய் தனது சிறுவயது புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அருண் விஜய். இவர் தமிழ் மட்டுமின்றி  ஹிந்தி,தெலுங்கு உள்ளிட்ட படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அருண்விஜய் அவ்வப்போது தனது புகைப்படத்தை அதில் பகிர்ந்து வருவார். அந்த வகையில் அவர் தற்போது தனது சிறுவயது புகைப்படத்தை சமூகவலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. Childhood […]

Categories

Tech |