வாட்ஸ்அப் நிறுவனம் தனது பயனர்களை கவரும் வகையில் அவ்வப்போது புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அதன்படி வாட்ஸ்அப் நிறுவனம் இந்தியாவில் சிறு தொழில்களுக்கு உதவும் நோக்கத்தில் s.m.p. சாதி உட்சவ் (SMB Saathi Utsav) என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. நாட்டில் சிறு தொழில்கள் டிஜிட்டல் மயமாவதற்கும், டிஜிட்டல் தளங்களை பயன்படுத்துவதற்கும் இந்தத் திட்டம் பெரிதும் உதவியாக இருக்கும். ஜெய்ப்பூரில் இருக்கின்ற ஜோரி பஜார் மற்றும் பாப்பு பஜார் ஆகிய சந்தைகளில் சுமார் 500க்கும் மேற்பட்ட […]
