கிசான் விகாஸ் பத்ரா மீதான வட்டி விகிதம் 6.9-ல் இருந்து 7 ((10 அடிப்படை புள்ளிகள் உயர்வு)) ஆக அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. அத்திட்டத்தின் முதிர்வு காலத்திலும் (Maturity Period) ஒரு மாதம் குறைக்கப்பட்டு உள்ளது. முன்னதாக 124 மாதங்கள் இருந்த நிலையில், இப்போது 123 மாதங்களாக குறைந்து இருக்கிறது. தபால் அலுவலகத்தின் 2 வருடகால வைப்புநிதி திட்டத்தின் வட்டி விகிதத்தில் 5.5ல் இருந்து 5.7ஆக 20 அடிப்படை புள்ளிகளையும், 3 ஆண்டுகால வைப்புநிதி திட்டத்தின் வட்டி விகிதம் […]
