கொரோனா தொற்று வேகமாக பரவியதை அடுத்து 2020 மார்ச் மாதம் நாடு தழுவிய ஊரடங்கை மத்திய அரசு அறிவித்தது. ஊரடங்கு காரணமாக மக்கள் அனைவரும் தங்களது தொழிலை நடத்த முடியாமல் சிரமப்பட்டனர். அதுமட்டுமின்றி ஆயிரக்கணக்கான சிறு-குறு நிறுவனங்கள் தொழிலை நடத்தமுடியாமல் நிரந்தரமாக மூடப்பட்டது. மேலும் ஊரடங்கு காரணமாக இந்தியாவானது பொருளாதார இழப்பை எதிர்கொண்டது. இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காலத்தில் இந்தியாவில் 14 சதவீதம் சிறு- குறு நிறுவனங்கள் நிரந்தரமாக மூடப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. தொழில் முனைவோர்களுக்கான […]
