பிரிட்டனில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாணவர் தற்கொலை செய்த சம்பவம் குறித்த வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு வந்துள்ளது. பிரிட்டனை சேர்ந்தவர் கியான் சவுத்வே (15 வயது). இவர் அங்குள்ள பள்ளி ஒன்றில் 10 ம் வகுப்பு படித்து வருகின்றார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் தேசிய ஊரடங்கு போடப்பட்டது. இதனால் பள்ளிகள் எதுவும் செயல்படவில்லை. மேலும் மக்கள் வெளியே வர தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சம்பவத்தன்று ‘நான் […]
