கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி ஒன்றில் பெரியார் வேடத்தில் சிறுவர்கள், பெரியார் ஏன் கடவுளை எதிர்த்தார்..? கடவுள் மறுப்பு அவரது கொள்கையா..? மதத்தை தூக்கி எறியச் கூறியது ஏன்..? உள்ளிட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் நடித்து அசத்தினர். மேலும் சிறுமி பெண் அடிமைத் தனத்தை ஒழிக்க பெரியார் மேற்கொண்ட போராட்டம் தொடர்பாகவும் இந்த நிகழ்ச்சியில் பேசினார். இதற்கான வீடியோ இணையத்தளத்தில் வைரலாகி பலரது கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி […]
