தெலுங்கானா மாநிலத்தில் ஊனமுற்ற ஒரு பெண்ணை அப்பகுதியில் உள்ள சிறுவர்கள் சேர்ந்து கற்பழித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தின் ஒரு பகுதியில் வசித்து வரும் 31 வயதான பெண்ணுக்கு காது கேட்காமல் வாய் பேச முடியாமல் இருந்துள்ளது. அவர் தனது பெற்றோர்களுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த வாரம் பெற்றோர்கள் அவரை வீட்டில் விட்டு விட்டு வெளியில் சென்றுள்ளனர். இதை நோட்டமிட்ட அப்பகுதியை சேர்ந்த 24 வயதான வாலிபர் ஒருவர் 15 வயது சிறுவன் […]
