கோவிலுக்கு சென்ற சிறுவனும் சிறுமியும் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்பபடுத்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள தட்டாம் பாளையத்தை சேர்ந்த ஜெயராமன் என்பவருக்கு ஜெகன் (17) என்ற மகன் உள்ளான். அதே பகுதியை சேர்ந்த சக்திவேல் என்பவருக்கு அபிநயா (15) என்ற மகள் இருக்கிறாள். இவர்கள் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சோளிங்கர் நரசிம்மர் கோவிலுக்கு உறவினர்களுடன் வேனில் சென்றுள்ளனர். கார்த்திகை மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் இக்கோவிலுக்கு அதிக பக்தர்கள் வருவர்.இந்நிலையில் அங்கு சென்ற இவர்கள் இக்கோயிலில் […]
