ஒடிசா மாநிலத்தில் 12 வயது சிறுமியை 14,17 வயதுடைய மூன்று சிறுவர்கள் பாலியல் வன்கொடுமை செய்து வீடியோவாக எடுத்துள்ளனர். பின்னர் அந்த வீடியோவை காட்டி சிறுமியிடம் 20 ஆயிரம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டிய நிலையில் பணம் தராவிட்டால் வீடியோவை இணையத்தில் வெளியிடுவோம் எனவும் சிறுமியிடம் கூறியுள்ளனர். இருந்தாலும் அந்த சிறுமி பணம் தரவில்லை.இதனால் அந்த சிறுவர்கள் சிறுமியின் வீடியோவை வாட்ஸ் அப் குரூப்பில் போட்டு உள்ளனர். அந்த வீடியோவை சிறுமியின் உறவினர் ஒருவரும் பார்த்த நிலையில் […]