Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் சிறுவர்களுக்கும் தடுப்பூசி…. பிரதமர் மோடி திட்டவட்டம்….!!!!

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக அரசு முழு ஊரடங்கு விதித்து பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்தது. இதனால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்தனர். அதன் பின்னர் அரசின் கடுமையான முயற்சியினாலும், மக்கள் தடுப்பூசி மீது செலுத்திய ஆர்வத்தினாலும், தொற்று படிப்படியாக குறைந்து இயல்பு நிலைக்குத் திரும்பினர். இந்த நிலையில் தற்போது உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் உலக நாடுகளிடையே வேகமாக பரவி வருகிறது. இதனால் இந்தியாவில் 15 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர் சிறுமிகளுக்கு […]

Categories
உலக செய்திகள்

சிறுவர்களுக்கு தடுப்பூசி…. அரசு அனுமதி…. பிரபல நாடு அதிரடி அறிவிப்பு….!!!!

கொரோனா தொற்று கடந்த 2019-ஆம் ஆண்டு சீனாவின் வூகான் நகரில் பரவத்தொடங்கியது. இதையடுத்து இந்தியா, அமெரிக்கா, இத்தாலி, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் பரவி கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. இதையடுத்து கொரோனா தொற்று பரவலின் தடுப்பு நடவடிக்கையாக தடுப்பூசி போடும் பணிகளை உலகநாடுகள் முடக்கி விட்டன. இந்த நிலையில் அமெரிக்கா, கியூபா, சீனா உள்ளிட்ட நாடுகளில் சிறுவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போட அந்நாட்டு அரசுகள் அனுமதி வழங்கியுள்ளது. மேலும் இந்தியாவில் சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக பரிசோதனைகள் […]

Categories

Tech |