145 நாடுகளின் அடையாளங்களைக் சொல்லி சிறுவன் ஆசிய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள பவானியில் சரத்பாபு-ரம்யா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 5 வயதில் அம்ருத் வர்ஷன் என்ற மகன் இருக்கிறார். இவர் அங்குள்ள ஒரு பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வருகிறார். இதில் சிறுவன் அம்ருத் வர்ஷன் சிறுவயதில் இருந்தே உலகம் வரை படங்களை பார்த்து நாடுகளின் பெயர்களை தெரிந்து கொள்வதில் ஆர்வமாக இருந்தார். இதனிடையில் 4 […]
