கொச்சி அருகே நான்காம் வகுப்பு மாணவன் சுருண்டு விழுந்து திடீரென உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொச்சி அருகே பை மடம் ஆறாவது வார்டு புத்தன் புறக்கல்லை சேர்ந்த அஜயன் என்பவரின் மகன் அபிஜித் (10)அங்குள்ள அரசு பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்துள்ளார். இதனிடையே பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த சிறுவன் திடீரென தலைவலியால் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.உடனடியாக அவர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் […]
