கனடாவில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு குழந்தை உயிரிழந்த வழக்கில் கவனக்குறைவாக இருந்தாக தாயின் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கனடாவின் ஒன்ராரியோ மாகாணத்தில் வசிக்கும் Michelle Hanson என்ற பெண், தன் மூன்று வயது மகனுடன் வாகனத்தில் சென்றிருக்கிறார். அந்த சமயத்தில், அதிக வெள்ளம் சூழ்ந்து காணப்பட்ட சாலையில் வாகனத்தை இயக்கியிருக்கிறார். அந்த சாலை அடைக்கப்பட்டு, வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அதனை மீறி, அவர் அந்த சாலையில் சென்றதால், நீரின் வேகம் அதிகரித்து, Amaranth என்ற இடத்தின் […]
