சிறுவன் ஊருணியில் உள்ள தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள அம்பலவாசகர் பகுதியில் சுரேஷ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு வள்ளி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு மதன் மற்றும் ராகுல் என்ற 2 மகன்கள் இருக்கின்றனர். இவர்களில் மதன் என்பவர் இரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் தனது பாட்டியான கணபதி அம்மாளுடன் இணைந்து அப்பகுதியில் மாடுகளை மேய்ப்பதற்காக அழைத்துச் செல்வது வழக்கம். இந்நிலையில் மதன் […]
