அமெரிக்காவில் காவல்துறையினரின் சோதனை வாகனத்தின் மீது 13 வயதுடைய ஒரு சிறுவன் வாகனத்தை மோதியதால், சிறுவன் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். அமெரிக்க நாட்டில் இருக்கும் சாண்டியாகோ மாகாணத்தின் வார்கொல்ட் பகுதியில் வாகன திருட்டு நடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. எனவே, காவல்துறையினர் அந்த பகுதியில் சோதனை பணியை மேற்கொண்டிருந்தனர். அப்போது அங்கு அதிவேகத்தில் ஒரு வாகனம் வந்திருக்கிறது. எனவே, காவல் துறையினர் அதனை நிறுத்த முயற்சித்தனர். ஆனால், அதற்குள் அந்த வாகனம் அங்கு நின்று காவல்துறையினரின் சோதனை […]
