14 வயது சிறுவனை கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய ஒரு சிறுமி மற்றும் இரு சிறுவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில் ஆட்டிசம் என்ற நோயால் பாதிக்கப்பட்ட Olly Stephens என்கிற சிறுவன் வசித்து வந்தான். இதனையடுத்து அப்பகுதியில் உள்ள 14 வயதேயான சிறுமி ஒருவர் Olly Stephens-யை ஏமாற்றி தன்னுடன் அழைத்து சென்று தனது நண்பர்கள் இருவருடன் சேர்ந்து கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்துள்ளார். இந்த கோர சம்பவமானது Olly Stephens […]
