மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் 8 வயது சிறுவன் இறந்த தன் 2 வயது சகோதரரின் உடலை மடியில் வைத்து ஆம்புலன்சுக்காக காத்திருந்த சம்பவம் அரேங்கேறியுள்ளது. மத்தியபிரதேச தலைநகர் போபாலிலிருந்து 450 கி.மீ தூரத்தில் மொரோனா மாவட்டம் இருக்கிறது. இங்கு உள்ள மாவட்ட ஆஸ்பத்திரியில் அம்பா என்ற பகுதியைச் சேர்ந்த பூஜாராம் என்பவர் தன் 2 வயது மகனை சிகிச்சைக்காக கொண்டு வந்துள்ளார். அப்போது 2 வயது சிறுவனுக்கு நுரையீரல் தொடர்பாக நோய் இருந்துள்ளது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி […]
