உத்திரபிரதேசம் மாநிலத்தில் லிப்டிலிருந்து சிறுவனை நாய் கடித்ததால் வழியால் துடித்துக் கொண்டு இருந்த சிறுவனை நாயின் உரிமையாளர் கண்டுகொள்ளாமல் இருந்த சம்பவம் குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லிப்டில் நாய் ஒன்றுடன் உரிமையாளர் இருக்கும்போது அதே லிப்ட்டில் சிறுவன் ஒருவனும் இருக்கிறான். அப்போது அந்த நாய் சிறுவனை கடித்து விட நாயின் உரிமையாளர் கண்டும் காணாமல் இருந்துள்ளார். சிறுவன் வலியால் துடித்து அலறிய போதும் அதனை கண்டு கொள்ளாமல் லிப்டிலிருந்து நாயை வெளியே […]
