Categories
உலக செய்திகள்

சிறுவர்களை கொன்ற வாலிபர்…. கைது செய்த போலீசார்…. விசாரணையில் திடுக்கிடும் தகவல்…!!

சிறுவர்களின் காதுகள் அறுக்கப்பட்டும்  உடல் சிதைக்கப்பட்டும் கொன்று வீசிய இளைஞைரை போலீசார் கைது செய்துள்ளனர். கென்யா நாட்டின் தலைநகரான நைரோபியில் உள்ள பள்ளி அருகில் இரு சிறுவர்களின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார் Masten Milimu Wanjala என்ற 20 வயது இளைஞனை கைது செய்துள்ளனர். மேலும் கைதான அந்த இளைஞனிடம் விசாரணை நடத்தியதில் அதிர்ச்சிக்குள்ளான தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுவரை அந்த இளைஞன் 12 சிறுவர்களை கொலை செய்துள்ளதாக கூறினான். இதனை […]

Categories

Tech |