சிறுவனை கொன்ற வழக்கில் மனநலம் பாதிக்கப்பட்டவர் போலீசாரால் சூட்டுக் கொல்லப்பட்டார். பிரான்ஸ் நாட்டில் Marseille என்ற பகுதியில் ஒரு சிறுவன் காணாமல் போனதாக காவல்நிலையத்தில் அவனது பெற்றோர்கள் புகார் அளித்துள்ளனர். இந்த நிலையில் பிரான்சில் Tarascon என்ற பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு சிறுவனின் தலையற்ற உடல் போலீசாரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து மனநலம் பாதித்த ஒருவரின் வீட்டில் போலீசார் சோதனை நடத்தியுள்ளனர். அங்கு அந்த வீட்டில் சிறுவனின் தலை மற்றும் கைகள் ஒரு பையில் கிடைத்துள்ளன. […]
