சிறுவன் ஒருவர் யாருடைய வழிகாட்டுதலும் இல்லாமல் உடற்பயிற்சி செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. இன்றைய காலகட்டத்தில் உடல் உழைப்பு குறைவாக இருப்பதால் தான் உடல்பருமன் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இந்நிலையில் உடற்பயற்சி செய்தால், உடலில் சேர்ந்துள்ள அதிகப்படியான கொழுப்புகளை குறைத்து இயற்கையாகவே உடல் எடையை குறைக்கலாம். உறுதியான தசைகள் மற்றும் எலும்புகளை பராமரிப்பதிலும் உடற்பயிற்சி முக்கிய பங்கு வகிக்கிறது. இந்நிலையில் சிறுவன் ஒருவன் உடற்பயிற்சியினை, செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. […]
