மதுரை மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் உயர்நிலைக்குழு தலைவர் நீதிபதி டி. முருகேசன் தலைமையில், மாநிலக் கல்விக் கொள்கை குறித்த கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மதுரை உள்ளிட்ட 6 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் நாகமலை புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த உதயன் என்ற சிறுவனும் கலந்து கொண்டார். இந்த சிறுவன் திருப்பரங்குன்றம் ஒன்றிய பள்ளியில் 4-ம் வகுப்பு […]
