சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளதால் காவல்துறையினர் ஓடையில் தேடும் பணியை தீவிரப்படுத்தி வருகின்றனர். குன்னூர் அருகே தூதூர்மட்டம் பகுதியில் தனியார் தேயிலை தோட்டம் ஒன்று உள்ளது. இதில் வட மாநில தொழிலாளர்கள் பலர் வேலை பார்த்து வந்துள்ளனர். இதில் லட்சுமணன் மற்றும் அவருடைய மனைவி சுமதி ஆகியோர் வேலை பார்த்து வந்துள்ளனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். அதில் ப்ரீத்தி குமாரி என்ற சிறுமி சம்பவத்தன்று இரவு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த சிறுமியின் பெற்றோர் […]
