ராஜஸ்தானில் மாடு மேய்க்கச் சென்ற மலைவாழ் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பண்டி பகுதியைச் சேர்ந்த மலைவாழ் சிறுமி ஒருவர் தனது தோழிகளுடன் மாடு மேய்க்கச் சென்று உள்ளார். அப்போது அவர் திடீரென மாயமாகி உள்ளார். இதனையடுத்து அந்த சிறுமியின் பெற்றோர் அவளை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த சிறுமி ரத்த வெள்ளத்தில் அருகில் இருந்த ஒரு பகுதியில் இருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டார். தொடர்ந்து அந்த சிறுமியின் உடல் […]
