செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகேயுள்ள ஒரு கிராமத்தில் 14 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் தனது தாயுடன் தாம்பரத்திலிருந்து அரசுபேருந்தில் மதுராந்தகம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது 3 பேர் அமரும் இருக்கையில் தாய், மகள் இருவரும் அமர்ந்திருந்தனர். இதையடுத்து சிறுமிக்கு அருகில் முதுகரை கிராமத்தை சேர்ந்த சதீஷ் (35) என்பவர் அமர்ந்திருந்தார். அதன்பின் பேருந்தில் சதீஷ், அச்சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதனை பேருந்தில் நின்று கொண்டிருந்த பயணி ஒருவர் கவனித்து சிறுமியின் […]
