ஆறாம் வகுப்பு படிக்கும் சிறுமி பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கொடிக்கால் பகுதியில் கூலித் தொழிலாளியான மகேஷ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு சரிகா என்ற மனைவி இருக்கின்றார். இந்த தம்பதிகளுக்கு ஆறாம் வகுப்பு படிக்கும் தனலட்சுமி என்ற மகள் இருந்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு தனலட்சுமி வீட்டில் விளையாடிக் கொண்டிருக்கும் போது அவரின் தாயாரான சரிக்கா பள்ளிகள் சீக்கிரம் திறக்க உள்ளதால் இனிமேல் […]
