Categories
மாநில செய்திகள்

“இன்ஸ்டா காதல்”…. சிறுமியை திருமணம் செய்து வன்கொடுமை…. உடந்தையாக இருந்த தாய்…!!!

கோவை மாவட்டம் சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி இன்ஸ்டாகிராம் மூலமாக வியாசர்பாடியை சேர்ந்த சுரேஷ் என்பவருடன் பழக்கம் கொண்டுள்ளார். அவரை அடிக்கடி சந்தித்து பேசி வந்துள்ளார். இதையடுத்து கோவைக்கு சென்று அந்த சிறுமியை அழைத்து வந்த பெற்றோர் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார். ஆனால் அந்த சிறுமிக்கும் மாமியாருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. அதனால் ஆத்திரம் அடைந்த அவரது கணவர் மற்றும் கணவரின் தங்கை ஆகியோர் சேர்ந்து சிறுமியை அடைத்து சித்திரவதை செய்துள்ளனர். […]

Categories
உலக செய்திகள்

சிறுமியை வன்கொடுமை செய்த கொடூரர்கள்.. அமைச்சர் உட்பட பல அரசியல்வாதிகள் கைது..!!

மாலத்தீவின் முன்னாள் மாஜி அமைச்சர் 15 வயது சிறுமி வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதாகியுள்ளார். கொழும்பு காவல்துறையினருக்கு வந்த ரகசிய அழைப்பில், 15 வயதுடைய ஒரு சிறுமியை இணையதளத்தில் விற்றதாக தெரிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதன்பின்பு ஒரு நபர் கைது செய்யப்பட்டார். அவரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது சிறுமியை பல பேர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சி தகவல் வெளியானது. அதாவது மாலத்தீவின் முன்னாள் நிதியமைச்சரான முகமது அஸ்மலி உட்பட […]

Categories
மாநில செய்திகள்

லிஃப்ட் கேட்ட சிறுமி…10 கயவர்களுக்கு பலியான கொடுமை…!!

காரில் லிப்ட் கேட்ட சிறுமியை அழைத்து சென்று 10 பேர் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திரிபுரா மாநிலம் கோவாய் மாவட்டத்தில் உள்ள திமிரா என்று கிராமத்தை சேர்ந்த சிறுமி ஜூலை 21ஆம் தேதி காரில் லிப்ட் கேட்டு உள்ளார். அவருக்கு லிப்ட் கொடுத்து அருகில் உள்ள வனப்பகுதி இருக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு காரில் இருந்த 4 பேர் உட்பட 10 பேர் அச்சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.   இதுகுறித்து திரிபுராவின் […]

Categories

Tech |