கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் குப்பண்ணா (73) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மாடியில் காய போட்டிருந்த துணியை எடுக்க சென்ற 16 வயது சிறுமியிடம் சில்மிஷம் செய்துள்ளார். அதன்பிறகு சிறுமியை காணாததால் பெற்றோர் அவரை பல இடங்களில் தேடிய நிலையில், குப்பண்ணாவின் வீட்டில் சிறுமி இருப்பது தெரிய வந்தது. அந்த சிறுமியை குப்பண்ணா பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சிறுமியின் உறவினர்கள் முதியவருக்கு தர்ம அடி கொடுத்துள்ளனர். இந்நிலையில் மறுநாள் காலை முதியவர் […]
