சென்னை விருகம்பாக்கத்தில் ராஜ் (47) என்பவர் வசித்து வருகிறார். இவர் திரையுலகம் மற்றும் நாடகங்களில் துணைநடிகராக நடித்து வந்தார். நகைச்சுவை நடிகர் வடிவேலு நடித்த “எலி” திரைப்படத்திலும் ராஜ் நடித்துள்ளார். இந்நிலையில் இவரது வீட்டுக்கு அதே பகுதியில் வசித்து வந்த 6 வயது சிறுமி விளையாட வந்தபோது, தனியாக அழைத்து சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சிறுமி தன் பெற்றோரிடம் கூறினார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் வளசரவாக்கம் அனைத்து மகளிர் காவல் […]
