சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ராஜீவ் நகர் பகுதியில் பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட வேலை செய்து வருகிறார். இவருக்கு அமுதா என்ற மனைவி உள்ளார். இவரும் கட்டிட வேலை செய்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சிறுமி நதியா 9-ஆம் வகுப்பு வரை படித்துவிட்டு தற்போது அமுதாவுடன் கட்டிட வேலைக்கு சென்று வந்துள்ளார். இவருக்கு வலிப்பு நோய் […]
