Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

14 வயது பள்ளி மாணவிக்கு நடைபெறவிருந்த திருமணம் தடுத்து நிறுத்தம்..!!

வேலூர் செல்லியம்மன் கோவிலில் பள்ளி மாணவிக்கு நடைபெறவிருந்த திருமணத்தை சமூகநல அலுவலர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர். வேலூர் சத்துவாச்சாரியில் 18 வயது பூர்த்தியடையாத சிறுமிக்கு திருமண ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு புகார் வந்தது.. அதன்பேரில், வேலூர் பெண்கள் ஒருங்கிணைப்பு சேவை மைய நிர்வாகி பிரியங்கா, சமூகநல அலுவலர்கள் ரம்யா, சங்கரி மற்றும் சத்துவாச்சாரி காவல்துறையினர் அங்கு சென்று விசாரணை நடத்தினர்.. அதில், சத்துவாச்சாரி முருகன் தியேட்டர் தெருவிலுள்ள பாட்டி வீட்டில் தங்கி […]

Categories

Tech |