வற்புறுத்தி சிறுமியை திருமணம் செய்து கொண்டு தற்கொலைக்கு தூண்டிய வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் சித்தார்கோட்டை சமத்துவபுரம் பகுதியில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவர் திருப்பூருக்கு கேட்டரிங் வேலைக்கு சென்றபோது அப்பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. இதனையடுத்து ராஜா கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறுமியை கட்டாயப்படுத்தி ராமநாதபுரத்திற்கு அழைத்து சென்று திருமணம் செய்து கொண்டார். இதனைதொடர்ந்து ராஜா சிறுமியை வற்புறுத்தி பாலியல் தொல்லை கொடுத்ததாக […]
