காதலனுடன் சேர்ந்து வாழ முடியாததால் சிறுமி கைக்குழந்தையுடன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள மடத்துக்குளம் பகுதியில் நிவேதா என்பவர் வசித்து வருகிறார். இவர் 9-ஆம் வகுப்பு படித்து வந்த போது அதே ஊரில் வசிக்கும் கூலி தொழிலாளியான பொன்ராஜ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனையடுத்து பொன்ராஜ் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி நிவேதாவுடன் நெருங்கி பழகியுள்ளார். இதில் நிவேதா […]
