உத்தரபிரதேச மாநிலத்தில் 17 வயது சிறுமி துப்பாக்கி முனையில் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் 17 வயது சிறுமி ஒருவர் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். சம்பவத்தன்று, சிறுமி தன் வீட்டில் உள்ள குப்பைகளை கொட்டுவதற்கு வெளியே சென்றதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து அங்கு வந்த 17 வயது சிறுவன் உட்பட 3 பேர் சிறுமியை துப்பாக்கி முனையில் கடத்தி சென்று […]
