பாகிஸ்தானில் வெள்ள பாதிப்பால் உணவிற்காக பரிதவித்து வந்த சிறுமியை கடத்தி ஒரு கும்பல் அறைக்குள் பூட்டி வைத்து பல நாட்களாக பாலியல் வன்கொடுமை செய்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பாகிஸ்தான் நாட்டில் சமீப நாட்களாக பலத்த மழை கொட்டி தீர்த்து வருவதால் பல மாகாணங்கள் வெள்ளத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் அங்கு சிறுமிகளை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்யும் கொடூர சம்பவங்களும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அதன்படி சிந்த் மாகாணத்தில் உணவிற்காக அலைந்து கொண்டிருந்த ஒரு […]
