Categories
மாநில செய்திகள்

Flash News:  8 வயது சிறுமிக்கு டாக்டர் பட்டம்…. குவியும் பாராட்டு….!!!

கோவை மாவட்டம், கோவை புதூர் பகுதியைச் சேர்ந்த கவுரிஉதயேந்திரன் என்பவரின் மனைவி விப்ரஜா.  அவரது மகள் பிரகதி. இவருக்கு வயது எட்டு. இந்த சிறுமி அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். தனது மூன்று வயது முதலே சிலம்பம் கற்றுக் கொள்வதில் ஆர்வம் கொண்ட சிறுமி தற்போது தேசிய அளவில் சிலம்பம், இரட்டை சுருள், வாள் வீச்சு, கம்புச் சண்டை, கம்பு ஜோடி என பல்வேறு பிரிவுகளில் தங்கம், வெள்ளி என்று பல்வேறு […]

Categories

Tech |