மர்மமான முறையில் இறந்து கிடந்த சிறுமியின் உடலிலும் அரளி விதை விஷம் கலந்திருப்பது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்தது. சேலம் மாவட்டத்தில் உள்ள பெரிய கவுண்டாபுரம் பூமரத்து காட்டு பகுதியில் கூலி தொழிலாளியான அறிவழகன்(40) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சியாமளா(36) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஸ்ரீதேவி(17), கோமதி(15) என்ற இரண்டு மகள்கள் இருந்துள்ளனர். இதில் எட்டாம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் இருந்த ஸ்ரீதேவியை அதே பகுதியில் வசிக்கும் சம்பத் என்பவர் திருமணம் […]
