சிறுமியை திருமணம் செய்து பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். திருப்பூர் மாவட்டத்திலுள்ள கருக்கம்பாளையம் பகுதியில் ராஜேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். கடந்த வருடம் ஜனவரி மாதம் 26-ஆம் தேதி ராஜேஷ் அவருடன் வேலை செய்து வந்த 17 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அவினாசி […]
