சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பூப்பாண்டியாபுரம் பகுதியில் மந்தையா குரூஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜேம்ஸ் என்ற மகன் உள்ளார். கடந்த 2019-ம் ஆண்டு ஜேம்ஸ் 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் தாயார் தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஜேம்சை கைது செய்தனர். இந்த வழக்கு […]
