இளைஞர் ஒருவர் சிறுமி ஒருவரை நூலிழையில் விபத்தில் இருந்து கைப்பற்றியுள்ள சம்பவம் பாராட்டை பெற்றுள்ளது. பெண்ணொருவர் சாலையை கடப்பதற்காக ஓரமாக நின்று கொண்டிருக்கிறார். அவருடைய பக்கத்தில் ஒரு இளைஞரும் நின்று கொண்டிருக்கிறார். அப்போது சாலையில் எதிர்ப்புறமாக சிறுமி ஒருவர் நின்று கொண்டிருக்கிறார். இந்நிலையில் சாலையில் வாகனங்கள் வேகமாக சென்று கொண்டிருக்கின்றன. ஒரு கட்டத்தில் மறு பக்கம் நின்று கொண்டிருந்த சிறுமி வாகனம் வருவதை கவனிக்காமல் வேகமாக சாலையில் ஓடி வருகிறார். இதையடுத்து அங்கிருந்து கார் ஒன்று வேகமாக […]
