10-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள வேட்டவலம் பகுதியில் 20 வயது வாலிபர் ஒருவர் வசித்து வருகிறார். இவரும் அருகில் உள்ள கிராமத்தில் வசிக்கும் 10-ஆம் வகுப்பு படிக்கும் 16 வயது மாணவி ஒருவரும் கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த வாலிபர் மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்நிலையில் கடந்த […]
