சிறுமியை கடத்திய குற்றத்திற்காக தொழிலாளிக்கு நீதிபதி 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார். சேலம் மாவட்டத்திலுள்ள சின்னநடுப்பட்டி பகுதியில் தங்கவேல் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு கட்டிட தொழிலாளியான ராமன் என்ற மகன் இருக்கின்றார். இவருக்கும் அதே பகுதியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்த சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு ராமன் அந்த சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி அவரை கடத்தி சென்று விட்டார். இதுகுறித்து […]
