ஆசை வார்த்தைகள் கூறி மாணவியை கடத்தி சென்று திருமணம் செய்து கொண்ட கட்டிட தொழிலாளியை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் செய்யாறு தாலுகாவில் வசித்து வரும் 16 வயது சிறுமி அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகின்றார். இந்நிலையில் கடந்த 12ஆம் தேதியன்று பள்ளிக்கு சென்று விட்டு வருவதாக கூறி வீட்டில் இருந்து சென்ற மாணவி மீண்டும் வீட்டிற்கு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக செய்யாறு […]
